book

பழமொழிகளும் விளக்கங்களும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :112
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788190560054
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம்
Out of Stock
Add to Alert List

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.ஒருவருடைய உள்ளத்தின் தன்மையை, தூய்மையை அவருடைய முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.பொருள் ;  அகம் - உள்ளம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ; எதற்குமே ஓர் அளவு உண்டு.அந்த அளவைத் தாண்டினால் தேவர்கள் மட்டுமே உண்ணக்கூடிய அமிர்தமே ஆனாலும் கூட நஞ்சாகி விடும். எனவே ,ஒவ்வொன்றுக்கும் ஒர் அளவை வகுத்துக்கொள்ள வேண்டும். பொருள் ;  அமிர்தம் -தேவர்களின் உணவு. இதை உண்ண்டவர்களுக்கு மரணம் இல்லை என்று புராணங்கள் கூறுகின்றன. நஞ்சு -விஷம்.