
பலன் தரும் திருப்பதிகங்கள்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீர்த்தி
பதிப்பகம் :அருணா பப்ளிகேஷன்ஸ்
Publisher :ARUNA PUBLICATIONS
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380020778
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of StockAdd to Alert List
பொருள் மெறவும் ,வறுமை நீங்கவும் ; பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம் ஒரு முறை திருஞான சம்பந்தப் பெருமானின் தந்தையாருக்கு யாகம் செய்ய பொருள் தேவைப்பட்டது. அப்போது சம்பந்தப் பெருமான், திருவாவடுதுறை உறைந்தருளும் எம்பெருமானின் அடித்தலங்களே அந்தமில் பொருள் என்று எண்ணி இத்திருப்பதிகத்தைப் பாடினார். இந்த நூல் உங்கள் இல்லத்தில் இருந்தால் பொன்னும் பொருறும் சேரும். நோய்நொடி நீங்கி, எதிரிகள் அகன்று இன்பமான வாழ்க்கை அமையும் என்பது உறுதி. உங்களால் இயன்றவரை இந்த நூல் நூலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளித்து நற்பலன்களைப் பெற உதவிடுங்கள்.
