
அற்புத மருந்துகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். ராமசாமி
பதிப்பகம் :பானு பதிப்பகம்
Publisher :Banu Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2008
Out of StockAdd to Alert List
முன்னேறியுள்ள
மொழிகளோடும் முன்னேறிவரும் ஏனைய மக்களோடும் நாமும் போட்டியிட்டு வளர்ந்து
வளம்பெற வேண்டியது இன்றியமையாதது. அதற்காக நம்முடை' எண்ணங்களையும், வேலை
முறைகளையும் சரியான பாதையில் நிலைநிறுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும்
என்ற ஆசையின் விளைவாக எழுந்ததுதான் விஞ்ஞான வரிசை. தமிழ் மொழியில் விஞ்ஞான
நூல்கள் மிகக் குறைவாகவே வந்துள்ளன. இக்குறையை நிவர்த்தி செய்ய எங்களால்
இயன்ற பணியின் ஒரு பகுதியே இவ்வரிசையாகும். தொடர்ந்து இவ்வரிசையைப்
பூர்த்தி செய்ய விஞ்ஞான வல்லுனர்களும், பொதுமக்களும் ஆதரவளிப்பார்கள் என்று
நம்புகிறோம்.
