முட்டை வாசிகள்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :7
Published on :2008
ISBN :9789387854079
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவுத, பொக்கிஷம், சரித்திரம்
Add to Cartநாம் முட்டைக்குள் வசிக்கிறோம் என்று தொடங்குகிறது ஜெர்மானியக் கவிஞர் குண்ட்டர்க்ராஸ் எழுதிய முட்டைக்குள் '' என்ற கவிதை. பிள்ளைகளின் உலகம் மாறுப்பட்டது. வினோதமானது ஆனால் இனிமையானது. இந்த சொர்க்கத்தை இழந்துவிட்டுத்தான் நாம் பெரியவர்கள் ஆகிறோம். எல்லாம் அறிவுக்கனி'' தின்றதன் விளைவு. இந்த சொர்க்கத்தை மீட்டுத் தருபவன் கவிஞன். அந்த உலகத்தில் அப்பா குதிரையாவார். மண் சோறாகும். உடைந்த வளையல் வானவில்லாகிவிடும். இந்த உலகத்தை அசிங்கத்தால், பகைமையால் அசுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம் நாம். நமக்குத் தெரிந்தது, நம்மால் முடிவது அதுதான், ஆனால் வருங்காலம் உண்டு.ஒரு புது உலகம் பொன்னுலகம் உதயமாகும் என்று எல்லோருமே நம்புகிறோம்.