book

குடும்ப மருந்துகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.எஸ். ஜனககுமாரி
பதிப்பகம் :சாமி புக்ஸ்
Publisher :Samy Books
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப மக்களுக்கு வருகின்ற நோய்களைப் போக்க நம் நாட்டிலே முளைத்துச் செழித்து வளரும் செடி கொடிகளையே மூலிகைகளாகக் கொண்டு பெருஞ் சிறப்பைப் பெற்றிருப்பது தமிழ் வைத்தியமே!