
புரட்சியாளர் பெரியார்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெ.து. சுந்தரவடிவேலு
பதிப்பகம் :வ.உ.சி நூலகம்
Publisher :V.O.C Noolagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
இந்நூல் பெரியார் அவர்கள் பிறந்தபோதும் அதற்கு முன்பும் நிலவிய சமுதாய,
அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளை விளக்கி, சமுதாயத்தில் அன்றிருந்த
குறைபாடுகளை எடுத்துக்காட்டி .. அவைகளை அகற்ற பெரியார் மேற்கொண்ட
பணிகளையும், போராட்டங்களையும் நன்கு விளக்குகின்றது.
