book

ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :பழமொழிகள், பொன்மொழிகள்
Add to Cart

பழமொழி அனுபவத்தில் பிறந்தவை.மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. பொருள் நிறைந்தவை அவற்றைக் கற்று வாழ்க்கையில் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறந்து விளங்கும். இந்நூலில் ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.இவை ஒருவருடைய தமிழறிவையும், ஆங்கில அறிவையும் வளர்ப்பதற்கு பெருந்துணை புரியும். மாணவ ,மாணவிகள் இந்நூலை வாங்கிக் கற்றால் அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்  பெறுவர் என்பது உறுதியாகும். இந்நூலை மிகவும் அழகாக அச்சிட்டு வெளியிட்ட ஸ்ரீ அலமு அச்சக நிலைய உரிமையாளர் திரு.சுப. இலட்சுமணன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு என் உள்ளார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.