
முக்கூடற்பள்ளு
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
தமிழ்நாட்டில் வளமான ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டம். திருநெல்வேலியை
'நெல்லை' என்றும் கூறுவர். இதோ தாமிரபரணி ஆற்றைக் காணுங்கள்.
திருநெல்வேலிக்கு வடகிழக்கே சித்திரா நதி, கோதண்டராம நதி ஆகிய இரு நதிகளும்
தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடம் முக்கூடல் என்று அழைக்கப்பட்டது.
இவ்வூரில் எழுந்து அருளி இருக்கும் அழகர் என்னும் தெய்வத்தின் மீது
பாடப்பட்டதே முக்கூடற் பள்ளு ஆகும்.
