வெண்ணிற இரவுகள் (சிறுகதைகளும், குறுநாவல்களும்)
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :394
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
இந்தத் தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம்,
அடக்கமான பெண், அப்பாவியின் கனவு ஆகிய குறுநாவல்கள், சிறுகதைகள்,
புனைகதைகள் இடம் பெற்றுள்ளன.
வெண்ணிற இரவுகளில், "முதல் நாள் இருந்த இடத்திலிருந்து எந்த நாற்காலியாவது மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிந்தால் போதும், நான் அமைதியிழந்து விடுகிறவன்' என்ற ஒற்றை வரியே நாயகனைப் பற்றிய அறிமுகத்துக்குப் போதுமானது.
இரவுகளின் அடுத்தடுத்த சந்திப்புகளில் நாஸ்தென்காவுக்கும் நாயகனுக்குமான (அல்லது தஸ்தயேவ்ஸ்கியுக்குமான) உரையாடல்கள் அற்புதமானவை.
"அருவருப்பான விவகாரம்' இவான் இலியீச்சின் நினைவுகளில் ஓடும் வரியொன்றில், "நமது உணர்ச்சிகளில் பலவும் சாதாரண மொழியில் பெயர்க்கப்பட்டதும் சிறிதும் நம்ப முடியாதனவாகத் தோன்றுகின்றன' என்கிறார்; இன்றைக்கும் எத்தனை பொருத்தம்?