வாழ்க்கையில் வெற்றி
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :184
பதிப்பு :10
Published on :2021
ISBN :9789387853188
Add to Cartதமிழில் வெளிவந்த முதல் தன்னம்பிக்கை நூல்.
இந்நூலை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். ஏன்?
உன்னதமான இலட்சியம் பெற்று உயர்வடைவதற்கு¸
உறங்கிக் கிடக்கும் சக்திகளைத் தட்டி எழுப்பி உத்வேகத்துடன் வேளையில் ஈடுபடுத்துவதற்கு¸
எக்காரியத்தையும் ஏற்க முன்வரும் எஃகு இருதயம் பெறுவதற்கு¸
மக்களைக் கவர்ந்து மாபெரும் தலைவனாவதற்கு¸
தன்னை நம்பித் தரணியை ஆட்கொள்வதற்கு¸
எண்ணிலாத் துன்பங்கள் ஏற்படினும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கு¸
மனிதர்களை நிர்வகிக்கும் மகத்தான சக்தியை பெறுவதற்கு¸
வருவாயை அதிகப்படுத்தி வளமுடன் வாழ்வதற்கு¸
இதய சுத்தி பெற்று வாழ்வை நிர்ணயிப்பதற்கு¸
பிறரின் அன்பையும் அபிமானத்தையும் பெறுவதற்கு¸
எதிரியையும் தனது இணையற்ற நண்பனாக ஆக்குவதற்கு¸
சுருங்கக் கூறின்
“வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கே”