
உண்மையாக நிலவும் தேசியங்கள்
₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எரிக்கா பென்னெர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
கடந்த மூன்று நூற்றாண்டுகளில் உலக நாடுகளில் நிலவிய, பெருமளவில் செல்வாக்கும் பெற்ற தேசியவாத அரசியல் இயக்கங்களைக் கோட்பாட்டு நோக்கில் விரித்துக் கூறுவது இந்நூலாகும். கூடுதலாக வரலாற்றில் நிலவிய தேசியவாதங்களை மார்க்சிய நோக்கில் இந்நூல் எடுத்துப்பேசுகிறது.
வர்க்க அரசியலின் தந்தையரான மார்க்கம் ஏங்கெல்கம் தேசியவாதம் எனும் கோட்பாடு பற்றி அதிகம் போவில்லை என்ற ஒரு கருத்து பொதுவாக நிம் அதனை மறுத்து தேசியவாதம் குறித்த மார்க்ஸ், ஏங்கெல்சின் நுட்பமான நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவது இந்நூலின் நோக்கம் னை நூலாசிரியர் தெளிவு, படுத்துகிறார்.
மார்க்ஸ், கென் நுட்பமான கருத்துக்கள் தேசிய அடையாளங்கள். அவற்றின் வகைகள், அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் குறித்த இன்றைய சிக்கல்களுக்கும் தெளிவுகளை வழங்குபவை என விவாதிக்கின்றன.
சனநாயக தேசியம், ஆதிக்க தேசியம். இலைமயவாத தேசியம் ஆகிய மூன்று தேசியவாதங்கள் வரலாற்றில் வழங்கி வந்துள்ளன என்று நூலாசிரியர் தெரிவிக்கிறார். இவைதவிர காலனிய ஆட்சியின் கீழ் விடுதலைக்காக மக்களைத் திரட்டிய தேசியவாதமும் வரலாற்றில் உருவானதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
ஒவ்வொரு தேசியவாதத்திற்கும் ஒரு “சுதந்திரமான அரசியல் ஆற்றல்" உள்ளது என்று இந்நூல் கூறுகிறது. நிலவுமைக் காலத்தின் இறுதியில் பல துண்டுகளாகச் சிதறிக் கிடந்த ஒரு நாட்டின் பிரிவுகளை ஒருமுகப்படுத்தி ஒற்றை அரசை உருவாக்கும் ஆற்றும் தேசியவாதத்திற்கு இருந்தது என்பது இக்கோட்பாட்டின் வலிலம எனலாம்.
மார்க்கம் ஏங்கெகம் தேசியப் பிரச்சினையைப் பேசுவதற்காகவே முதலாம் அல்லத்தைக் கூட்டினர் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வரையறை செய்தனர். தேசிய விடுதலை சக்திகளின் சனநாயக, புரட்சிகர ஆற்றலைத் திரட்டுவதில் இது முக்கியப் பாத்திரம் ஏற்றது போலந்து அயர்லாந்து நாடுகளில் தேசிய விடுதலை இயக்கங்களில் விவாயிகள் பங்கேற்க வேண்டும் என்று மார்க்சம் ஏங்கெல்கம் வலியுத்தினர். கத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பாத்திரத்தை உருவாக்கியதில் தேசிய விடுதலை இயங்கங்கள் பங்கேற்றன. தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டுவினை இந்நூல் ஏற்படுத்துகிறது.
