
கொரோனாவைக் காட்டிலும் கொடியவர்கள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. முத்தரசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கொரானா வைரஸ் தொற்று நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று மக்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனைக் கேட்டறிந்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து ஜனசக்தி வார இதழில் ‘கொரானாவைவிடக் கொடியவர்கள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதி வந்ததை என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் புத்தகமாக வெளியிடுவது இன்றைய சூழலுக்கு மிக அவசியமானதும்கூட. அனைவரும் படித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
- ஆர்.நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
