
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. மனோகரன், பேரா. சேவியர் தனிநாயகம் அடிகள்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194400813
Out of StockAdd to Alert List
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் "Tamil culture" இதழில் தமிழ்க்கல்வி குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறு எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியப்படும் தமிழ்க்கல்வி மரபு பண்டைய கல்வியாளர்கள் சமண பௌத்த மரபுவழி உருவான கல்வி ஆகியவை குறித்து பேராசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளின் தமிழாக்கத்தை திரு ந மோகரன் அவர்கள் எழுதியுள்ளார்.
