book

ராஜயோகம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அபயானந்தா
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :240
பதிப்பு :8
Published on :2009
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

ஜோதிட காவியங்கள் பலவற்றில் ஏராளமான ராஜயோக அமைப்புகள் கூறப்பட்டிருக்கின்றன.மகரிஷி பராசரர் குறிப்பிட்டுள்ள யோகங்களில் முக்கியமானவையான சில யோகங்களைக் கவனிக்கலாம்.அவை புஷ்கலயோகம், ராஜவிர்த்த யோகம், சாமூபக யோகம், அமத்ய யோகம், தாருணகர்ம யோகம், ராஜ யோகம், ப்யமிர்த்தி யோகம், பாக்யவிரய யோகம், ராஜ யோகம் 2)  பூமி  திரவிய யோகம் ரிணவிரய யோகம் வித்தக்ஹானி  யோகம் என்று அழைக்கப்படுகின்றன.