book

மர்ம எண்ணும் எழுத்தும்

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

நமசிவாய என்ற ஐந்து எழுத்துக்கள் ஐங்கோணச் சக்கரத்தில் போடப்பட்டிருக்கிறதே என்று சாது மாணிக்க சீவனிடம் வினவிய போது -க உ ரு எ அ  என்பது என்ன என்று கேட்டார்.இது தமிழ் எழுத்து என்று சொன்னோம்., சாது ; இல்லை. இது ஒன்று இரண்டு ஐந்து ஏழு எட்டு என்ற தமிழ் இலக்கியங்கள் ஆகும். மர்ம எண்ணும் எழுத்தும் 'என்னும் இவ்வாராய்ச்சி நூல் நவீன காலத்தின் மறுமலர்ச்சியாகும்.