book

ஸெர்யோஷா

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேரா பானோவா
பதிப்பகம் :நூல் வனம்
Publisher :Nool Vanam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2019
Out of Stock
Add to Alert List

வேரா பானோவா சோவியத் நூலாசிரியைகளில் தனித்துவம் மிக்கவர். இவர் நான்கு நாவல்கள், ஐந்து நாடகங்கள், பல சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. ஸெர்யோஷா ஆசிரியையின் கவிதை நயம் மிக்க படைப்புகளில் ஒன்று. சின்னஞ்சிறு பையன் ஸெர்யோஷாவின் இந்தக் கதையை வேரா பானோவா குழந்தைகளுக்காக அல்ல, பெரியவர்களுக்காக, அப்பாக்கள் அம்மாக்களுக்காக இயற்றினார். வெளிவந்த நாள் முதல் இந்தக் குறுநாவல் வாசகர்களால் போற்றப்பட்டு வருகிறது.