book

சிலப்பதிகார எடுத்துரைப்பு கூற்றுக்கோட்பாட்டு நோக்கு

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. பழனிவேலு
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788192440085
Out of Stock
Add to Alert List

ரஷ்ய அறிஞர் மிகெய்ல் பக்தின் தமது மொழித்தத்துவயியல் சார்ந்த கருத்துகளின் மூலம் பனுவல்கள் பல அடுக்குகளைக்கொண்டு திகழ்வதை வெளிப்படுத்தியுள்ளார். அவர் முன்வைத்த மொழிசார்ந்த திறனாய்வுக் கருத்துகளின் பின்னணியில் சிலப்பதிகாரத்தைத் திறனாய்வதன் மூலம் சிலப்பதிகாரத்தின் உயர் மொழித் தொழில்நுட்பத்தினையும் அது பல அடுக்குகளுடன் திகழ்வதையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் வெளிப்படுத்த முயன்றுள்ளன.