book

சித்தர்கள் அருளிய உணவு

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சங்கர் பதிப்பகம்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
Out of Stock
Add to Alert List

ஔஷதங்களுக்கு உதவத்தக்க பதார்த்தங்களை சுத்திக்கிரமம் என்னும் சாஸ்திர விதிப்படி சுத்தி செய்து சிகிச்சாசாரம் என்னும் சாஸ்திரக் கிரம்ப்படி 32 வித ஔஷதங்களாகக் கைபாகத்துடன் செய்து முடித்து ஜீவரக்ஷாமிர்தம் என்னும் சாஸ்திரத்தில் சுரயோகம் ஆதியாகக் சீடபேத ரோக மீறாக வகுக்கப்பட்டிருக்கின்ற சகல ரோகத்தையும் சிகிச்சாசிரமம் என்னும் சாஸ்திரக் கிரம்ப் பிரகாரம் கொடுத்து நிவர்த்தி செய்ய செண்டும் என அற்புத சிந்தாமணி நூல் கூறுகிறது.