book

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :ஸ்ரீநிலையம் பதிப்பகம்
Publisher :Shrinilyam Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

தலைமை என்றாலே வழிகாட்டி முன் செல்வதாகும். நல்ல வழிகாட்டலைக் கொண்ட குடும்பம் வளமான வாழ்வைப் பெறுகிறது. நல்ல வழிகாட்டியைக் கொண்ட நாடு தன்னுடைய உயர்ந்த இலட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது. நிறுவனங்கள், தொழில்கள் அடையும் வளர்ச்சியும் வெற்றியும் சிறந்த தலைமைப் பண்புகள் கொண்ட ஒரு தலைவரின்கையில்தான் இருக்கிறது. நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராயினும் உங்கள் தகுதிகளை உயர்த்திக் கொண்டு மேலும் உயர்வதற்கு இந்நூல் வகை செய்யும்.