book

பஞ்சபூதக் கதைகள்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லா.ச. ராமாமிருதம்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
Out of Stock
Add to Alert List

பஞ்சபூதங்கள் தோன்றிய வரிசையில் இக்கதைகள் எழுதப்படவில்லை இக்கதைகள் தோன்றிய வரிசையில்தான் இங்கு சேர்ந்திருக்கிறது. காயத்ரீ கதை எழுத இரண்டு வருடங்களும், ஏகா எழுத எட்டு வருடங்களும் இவ்வரிசை முற்றுப்பெற அதாவது இந்த ஐந்து சிறுகதைகள் எழுத பன்னிரண்டு வருடங்கள் பிடித்தன. - லா.ச.ரா