
ஃபிராய்டு: மறைக்கப்பட்ட உண்மை
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கால சுப்ரமணியம்
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
ஃபிராய்டின் புகழ்பெற்ற செடக்சன் தியரியின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொணர்ந்து அதன் விஞ்ஞானத் தகுதியை விமர்சனத்துக்கு உட்படுத்தினார், ஃபிராய்டு ஆவணக்காப்பகத்தின் இயக்குநராக இருந்த ஜே.எம். மேசன் என்ற ஆய்வாளர். The Assault on Truth : Freuds Suppression of the Seduction Theory by Jeffrey M. Masson (1985) என்ற நூலாக எண்பதுகளில் இது வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப் பற்றிய விமர்சனமே இச்சிறுநூல். ஃபிராய்டின் பிரபலமான படைப்பாளிகளும் பகல் கனவும் என்ற கட்டுரையும் மொழிபெயர்த்து இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
