சுழிக்குப் பின் சுழி
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவன், உறூபு
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :124
பதிப்பு :1
Published on :2015
Add to Cartஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது பதிப்புத் தொழிலை உபதொழிலாகக் கொண்ட சிறுபதிப்பாளர் ஒருவர் பின்வருமாறு கேட்டுக் கொண்டார் ஜனரஞ்சகமான கதைகளல்லாமல் இலக்கியத் தரமாக இருநூறு பக்கங்களுக்கு மிகாமல் நான்கு புத்தகங்கள் தாருங்கள்!''