
சிரிப்பு உங்கள் சாய்ஸ்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. சேகர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2015
Out of StockAdd to Alert List
எந்த சூழ்நிலையிலும் நீங்கள் சிரிக்க கற்று கொண்டால் உலகிலேயே
அதிகமாக உங்களை கவர்ந்தவர்களாக நீங்கள் திகழ்வீர்கள். இதேபோல் இக்கதையிலும்
அரசியலிலும் நகைச்சுவை, போலீஸ் ஸ்டேஷனிலும் நகைச்சுவை, ஹோட்டலிலும்
நகைச்சுவை. இவ்வாறாக சூழ்நிலைகள் வெவ்வேறாக இருந்தாலும் சிரிப்பு மட்டும்
உங்களுடையதாக இருக்கட்டும். சிரித்துக்கொண்டே இருங்கள்! உங்கள் துயரங்கள்
உங்களை அழவைக்க முடியாமல் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும் வரை...
