book

தலைவர்களின் நகைச்சுவை உணர்வு

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :துக்ளக் சத்யா
பதிப்பகம் :வாசன் பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

 துக்ளக் சத்யா அவரின் இயற்பெயர் டி.எல்.சத்யநாராயணன். சோ அவர்களால் அவரின் பெயர்  சுருக்கி 'சத்யா' என ஆயிற்று. பல பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுதி இருக்கிறார், சத்யா. தமிழக அரசின் வனத்துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற உடன், ஆண்டு 1996 முதல், 'துக்ளக்' வார இதழில், உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1,500 அரசியல் கட்டுரைகள், 300 நகைச்சுவை கட்டுரைகள், 'டிவி' தொடர்கள், நான்கு மேடை நாடகங்கள், 24 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.