
சுமைகளை சுட்டுத்தள்ளு
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றில் குமார்
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2019
Out of StockAdd to Alert List
சோதனைகளையும்,
கவலைகளையும் மூட்டைக் கட்டி மூலையில் வைத்துவிட்டு வாழ்ந்தவர்கள்தான்
உயரிய வாழ்வை வாழ்ந்தவர்கள் ஆவார்கள். மேதைகளும், மகான்களும் இப்படித்தான் '
இருந்தார்கள். நாம் மிகப்பெரிய மேதைகள் இல்லைதான். நாம் மகான்கள்
இல்லைதான். ஆனாலும் நாம் மனிதர்கள். இந்தக் கவலைகளோடும்,
துக்கங்களோடும்தான் வாழ்வை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்.
எனவே கவலைகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்...
