book

நால்வரின் கையொப்பம்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ முருகேசன், சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான் டாயில்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

இது ஆர்தர் கோனான் டாயிலின் இரண்டாவது ஷெர்லக் ஹோம்ஸ் நாவல். ஒளித்து வைக்கப்பட்ட ஒரு புதையலையும், ஒரு கொலையையும் சூழ்ந்திருக்கும் மர்மத்தை துப்புத் துலக்கி கண்டுபுடிக்கிறார் ஷெர்லக் ஹோம்ஸ். முடிவில் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்படுகிறார்கள்; சிலர் உயிரிழந்து போகிறார்கள். இந்திய மண்ணில் சிப்பாய்க்கலகம் நடந்த காலகட்டத்தில் நிகழும் இக்கதை பேராசையும், துரோகமும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கி பயத்தையும் பதற்றத்தையுமே பரிசளிக்கும் என்பதை உணர்த்துகிறது. திகிலும் பீதியும் பின்னும் வலையில் நம்மை சிக்கித் தவிக்க வைக்கிறது கதையின் நகர்வு.