book

கீதாரிகள் இனவரைவியல்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் பெரி. கபிலன் முனைவர் க.சி. பழனிக்குமார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194994572
Out of Stock
Add to Alert List

ஒரு கிடையினைச் சேர்ந்த மேய்ப்பாளர்களையும் கிடைமாடுகளையும் ஒருங்கே நிர்வகிப்பவர் கீதாரி என்று அழைக்கப்படுகிறார். இவர் கிடையின் நிர்வாகியாக இருந்தாலும் கிடை சார்ந்த அனைத்து வேலைகளையும் சகதொழிலாளியாக நின்று மேற்கொள்பவராக இருக்கிறார். கிடை ஆட்டுக்கீதாரி, கிடை மாட்டுக் கீதாரி என கீதாரிகளில் இருவகையினர் உள்ளனர். இந்நூலில் கிடை ஆட்டுக் கீதாரிகளின் இனவரைவியலை முனைவர் பெரி.கபிலனும், கிடை மாட்டுக் கீதாரிகளின் இனவரைவியலை முனைவர் க.சி.பழனிக்குமாரும் ஆராய்ந்து எழுதியுள்ளனர்.