book

இறைவழியில் இனிய சுகப்பிரசவம்

Iraivazhiyil Iniya Sugaprasavam

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்
பதிப்பகம் :ஹெல்த் டைம் பதிப்பகம்
Publisher :Health Time Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :302
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

தாய்மார்களே, இதில் உள்ள ஒவ்வொன்றும் சத்தியம். நீங்கள் விரும்பக் கூடியது நீங்கள் அனுபவிக்க இருப்பது. இறைவன் நாடினால், நீங்கள் இவ்விதமாக பிரசவிக்கும் குழந்தைகள் இறை ஞானங்களோடும், நல்லறிவைக் கொண்டும், நேர்வழியிலும் அக்குழந்தைகள் பொறுமை என்ற நற்குணத்துடன் வளரும். எனவே, அந்தக் குழந்தைகளை பெரும்பாலும் நோய்கள் தீண்டாது. இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டும், இன்னும் குண நலன்களின் மேன்மையைக் கொண்டும் தத்தம் நன்மைகள் பெருகும். இறைவன் நாடினால், இந்தப் புத்தகம் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், அருட்கொடையாகவும் அமையும்.