book

மின்னலை மேய்க்கும் மானே

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி அசோக்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :268
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

மோன நிலை கலைந்த எரிச்சலில் கண்ணைத் திறந்து செல்போனில் டிஸ்ப்ளே ஆன அப்பாவின் நம்பரைப் பார்த்த்தும் முகத்தில் இருந்து எரிச்சல் ரேகை மறைந்து ஆச்சரிய ரேகை குடி கொண்டது.