
இதயத் துடிப்பாய் காதல்...!
₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிதனிபிரபு
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :476
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்!இது என் மூன்றாவது படைப்பு.இதில் காதல் வாழ்ந்திருக்கும்.உணர்வுகளை மட்டுமே மையமாக கொண்டு படைக்கப்பட்டது. கூட்டுப்புறா ஒன்றும் தடையற்ற வானில் சிறகடிக்கும் ஆண்புறா ஒன்றும் கொஞ்சிக் குலவியிருக்கும்!நிச்சயம் உங்கள் மனதையும் கொள்ளை கொள்ளும் . உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .அன்புடன், நிதனிபிரபு
