book

திராவிட மொழிகள் பாகம் - 1

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ச. அகத்தியலிங்கம்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391167141
Out of Stock
Add to Alert List

இன்றைய உலகில் எத்தனையோ மொழியினங்களைக் காண்கிறோம். அவற்றுள் இந்தோ-ஐரோப்பிய மொழி இனமும்  உராலிக் அல்டய்க் மொழி  இனமும்  சைனோ-திபேத்திய மொழி இனமும் திராவிட மொழிகளும் நம் உள்ளத்தில் சென்று உறுதி பெறும்  மொழிகள். உலகில்  வாழ்வோரில் ஐம்பது விழுக்காடு மக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியினர். கிரேக்கமும்  லத்தீனும், ஆங்கிலமும் பிரஞ்சும், ஜெர்மனும் ரஷியனும், சமஸ்கிருதமும் ஹிந்தியும் இவ்வனத்தின் வாரிசுகள். எத்தனையோ நூல்கள் இவற்றைப் பற்றிப் பேசும்; எழுதும்; புகழ் பாடி நிற்கும். பகுதி  பகுதிகளாகத் தொகுதி  தொகுதிகளாக, எத்தனையோ நூல்கள் இவற்றின் ஏற்றமும் எழிலும் கூறி நிற்கும்.