
வல்விருந்து
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பிச் செலுத்துவார். பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக நகுதற் பொருட்டன்று. மேற்சென்று இடித்தற் பொருட்டு.
