book

கல் மண்டபம்

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வழக்கறிஞர் சுமதி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :3
Add to Cart

பிராம்மணர்கள் சமூகத்தில் மேல் மட்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு மட்டுமே ஐ.ஐ.டி.யில் இடம் கிடைக்கிறது. அனேகமாக அனைத்து நிறுவனங்களிலும் தலைமைப் பதவியில் உள்ளனர். சமூக நீதி அடிப்படையில் EWS முறை வசதி குறைந்த முன்னேறிய வகுப்பினருக்கு என்றாலும், அதில் பல ஜாதியினர் இருந்தாலும், இந்த 10% இட ஒதுக்கிடு பிராம்மணர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆகவே இது சமூக நீதிக்கு எதிரானது’ என்பதான கருத்து மழைகளில் நீங்கள் நனைந்திருக்கலாம். இப்படிப் பேசாத ஊடகமே இல்லை என்னும்படியாகவே தற்காலச் சமூகம் உள்ளது.