book

புண்ணியம் வழங்கும் பூலோக தலங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 30)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான, ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை!!

இதனைப் படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!