நவக்கிரகங்களை இடம் மாற்றிய இடைக்காடர் சித்தர்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2020
Add to Cartசித்தர்கள் ரசவாத கலையில் மிகவும் ஞானம் உடையவர்கள் என்றும் மண்ணைப் பென்னாக்கும் சக்தி படைத்தவர்கள் என்றும் நம்புவது உண்ணையே ஆனாலும் அவர்கள் செயல்பாடுகள் யாவும் மிக ரகசியமாகவும் உலகின் நன்மையைப் பேணுவதாகவும் அமையும் என்பது நம்பிக்கையாகும்.