book

கன்னியாகுமரி முதலிய சிறுகதைகள்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரசாமி
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :196
பதிப்பு :1
Add to Cart

என் கன்னிக் கதை ஒர் இளங்க குமரியைப் பற்றியே எழுந்தது ஒரு பைத்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை. அருங்கலைப் பாவை தமர் தொழ  வந்த குமரிக்  கோலத் தமர் இளங்குமரி என்று சிலப்பதிகாரம் உயர்வாகக்  கூறும் தமிழகத்தின் தென் எல்லையில் நீலக்கடல் ஒரத்திலே நின்றுநித்தம் தவம் செய்யும் அந்த தெய்வத்தைப் பற்றித்தான். சிறு வயதிலேயே பள்ளிப் பாடத்தைவிட எனக்குக் கதைகள்  கேட்பதில் தான் அதிக ஆர்வம். இந்த நசையைப் பின்னும் கிளறி விட்டாள். என் அருமை அத்தை.