book

ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 4 (தொண்டரடிப் பொடியாழ்வார்)

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Add to Cart

ஒரு ராஜாவைத் துயில் உணர்த்துவதுபோல் ராஜாதி ராஜனாகிய  ஶ்ரீரங்கநாதனைத் துயில் உணர்த்துகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
சிவநேசச்  செல்வரான மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானுக்குப் பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார். இந்தத்  திருப்பள்ளியெழுச்சிப்  பாடல்களுக்குத் தமிழிலக்கியத்தில் ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு.