ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 2 (திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார்)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ஶ்ரீ
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Add to Cartஇவ் வாழ்வார்களின் அடிச்சுவடுகளைத்தான் திருமழிசை ஆழ்வாரும் பின்பற்றுகின்றார் என்பதில் யாதொரும் ஐயமும் இல்லை. இவ்வாழ்வார்கள் அரும் தவம் புரிந்து ஆண்டவனை அடைந்துவிடுகின்றனர். எல்லாவற்றிலும் அவன் உருவைக் காண்கின்றார் என்பதும் உண்மையே. திரைத்தொழுகின்ற கடல் இவருக்கு நல்லதோர் உவமையை நல்குகின்றது.