book

பெண்மொழி

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா (ஏ.எஸ். பத்மாவதி)
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :3
Published on :2018
Out of Stock
Add to Alert List

பெண்மொழி என்றால் என்ன? இதன் வரி வடிவம் என்ன? இந்த மொழியின் பிரயோகத் தொனி என்ன? பெண்ணுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. அவளுடைய ஆழ்மனதின் ஓட்டங்களை சின்ன, சின்ன கனவுகளை, நடைமுறை வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சொல்லிப் போகும் மொழி அவளுடைய மனதின் மொழி. எழுத்து, மனதோடு சம்பந்தப்பட்ட விஷயம்தானே. மனசு நாளும் வளர்கிறது. விரிகிறது.