book

செருப்பு

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. ஜெயவீரதேவன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தோல், தொழில், சரித்திரம், வியபாரம், நிறுவனம்
Out of Stock
Add to Alert List

தோல் தொழில் குறித்தும் அத்தொழிலில் ஈடுபடும் மக்களைக் குறித்துக் இறுதி இயல்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ச் சிற்றிலக்கிய வரிசையில் ''தூது'' என்பதுவும் ஒன்று. கவிஞர் ஒருவர் தனக்கு பிடிக்காத ஒருவருக்கு செருப்பைத்தூதாகவிட்டு ''செருப்புவிடு தூது'' ''செருப்பால் அடிப்போன்'' என்ற சொல்லாட்சி பரவலாக இடம்பெயரக்கூடிய ஒன்று. இவையெல்லாம் இழிவான ஒன்றாக செருப்பு கருதப்படுதவன் வெளிப்பாடாகும். அதேநேரத்தில் இச்செருப்பை தம் ஆதிக்கத்தின் அடையாளமாக மேட்டிமையினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். மேட்டிமையோருக்கென்றே சிலவகையான செருப்புகள் உருவாக்கப்பட்டதையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். பொர்க்களங்களில் ஆட்சி மாற்றங்களிலும் வரலாற்றைத் தேடும் போக்குக்கு மாறாக ஒரு புலங்கு பொருளைச் சுற்றி உருவாகியுள்ள வரலாற்றை இந்நூல் ஆழமாகவும் அழகாகவும் பதிவு செய்துள்ளது.