book

கல்வியில் கணினி

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. சம்பத் குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :294
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177358833
குறிச்சொற்கள் :கணிபொறி, மென்பொருள், நிறுவனம், தொழில்
Out of Stock
Add to Alert List

நாம் அன்றாட வாழ்வில் அனைத்து துறைகளிலும் கணினியை பயன்படுத்தி வருகிறோம். அதுபோல கல்வியிலும் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே கணினி குறித்த அடிப்படை அறிவை ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

கணினியை கற்றல் - கற்பித்தல் ஊடகமாக அல்லது கருவியாக பயன்படுத்த முடியும். அதற்கென பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் தேவை. இதனை உணர்ந்துள்ள நூலாசிரியர் 'கல்வியில் கணினி' எனும் நூலை எழுதியுள்ளார்.