உங்கள் தமிழ் இலக்கணம் - அணி (தண்டியலங்காரம்)
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. முத்துச்சாமி
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :342
பதிப்பு :1
Published on :2019
Add to Cartதண்டியலங்காரம் சமற்கிருத அலங்கார நூலைப் பின்பற்றி தமிழில் எழுந்த அணிநூல் என்பர். இந்நூலில் உள்ள நூற்பாக்களும் எடுத்துக்காட்டுப் பாட்டுக்களும் தமிழ்த் தண்டியசிரியர் இயற்றியவை. காஞ்சிபுரத்தையும் அநபாயச் சோழனையும் இவர் பாட்டில் கூறியுள்ளதால் இவர் ஊர் காஞ்சிபுரம் என்பதும் இவர் காலம் குஃலோத்துங்கன் என்ற அநபாயன் காலமான கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் கூறுவர்.தண்டி என்ற பெயர் கொண்ட இந்நூற்புலவரை கம்பர் மகனான அம்பிகாபதியின் மகன் என்றும் சிலர் கருதுவர்.