ஈஸியா எழுதலாம் வெண்பா
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலவசக்கொத்தனார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934847
குறிச்சொற்கள் :வெண்பா, எழுத்து, தொகுப்பு, காவியம், பொக்கிஷம்
Out of StockAdd to Alert List
நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்கெல்லாம் முன்னோடி இதுதான்.
ஆனால் வெண்பாவெல்லாம் புலவர்கள் விஷயமாச்சே?
கஷ்டமான இலக்கணங்களெல்லாம் உண்டாமே?
எழுதுவது சிரமமான காரியமாமே?
யாராவது சொன்னால் நம்பாதீர்கள்! உலகத்திலேயே ரொம்ப ஈசியான காரியம் வெண்பா வடிவில் ஒரு விஷயத்தை வெளிப்படுத்துவதுதான்! எப்படி?
சொல்லித்தருகிறது இந்த சுவாரசியமான புத்தகம். படியுங்கள். படுசிம்பிளாக வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்!