book

சங்ககாலத் தமிழர் வாழ்வியல்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நுணாவிலூர் கா. விசயரத்தினம்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Add to Cart

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதை அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் ,அகழ்வுச்சான்றுகள் ,வெளிநாட்டார் குறிப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது .மேற்காணும் சான்றுகள்வழி உலகத் தமிழர்களுக்கு எடுத்துரைக்க முற்பட்டு எழுதத் தொடங்குகின்றேன் . பழமையான நாகரிகங்கள்
 சங்ககாலத் தமிழர் வாழ்வியலின் அனைத்துக் கூறுகள் பற்றியும் விவரிக்கின்றது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவற்றைச் சங்ககால நூல்கள் எனக் கொண்டு இந்நூலாசிரியர் அவற்றில் கூறப்பட்டுள்ள தமிழர் வாழ்வியல் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் ஒருங்கு திரட்டி இந்நூலைப் படைத்துள்ளார்.