கடல் கொண்ட லெமுரியா மீண்ட பணகுடி மகேந்திரகிரி உலக தமிழர் நாகரிகம்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பணகுடி வி.பி. ராமராஜ் நாடார்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :146
பதிப்பு :1
Add to Cartகுமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்பது குமரிக்கண்டம் என்ற கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படும் கண்டத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் மாந்தரினம் குமரிக்கண்டத்தில் தோன்றி பின் வடக்கு நோக்கி பரவினர் என்று சில சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் இதன் ஆசிரியர் கா. அப்பாத்துரை.