
வெற்றி உங்கள் அருகில்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :A. ரமீஜா மீரான்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
தோல்வி என்பது உங்கள் வாழ்வின் முடிவல்ல.
தோல்வி என்பது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி.
வெற்றி உங்கள் அருகில் காத்திருக்கிறது என்பதை தோல்வி காட்டுகிறது.
தோல்விகளை சமாளிக்கும் திறன் உங்களிடம் உள்ளது.
தொடர் தோல்விகள் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெற்றியை அடைய வழி வகுக்கும்.
உங்கள் தோல்வியைப் பற்றி பேசுபவர்களுக்கு உங்கள் காதுகளை கொடுக்காதீர்கள்.
தோல்விக்கு உங்கள் வாழ்க்கையை நிறுத்தும் சக்தி இல்லை.
தற்கொலை செய்து கொண்டால் தோல்வி முடிவுக்கு வராது.
கடின உழைப்பால் உங்கள் தோல்விகளை முறியடிக்கவும்.
