
சிக்கலான நூற்கண்டு - கருஞ்சிவப்பில் ஒரு புலனாய்வு
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சர் ஆர்தர் இக்னேஷியஸ் கோனான் டாயில், சிவ முருகேசன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
துப்பறியும் கதை என்றாலே தலைமுறைகள் கடந்து நிற்கும் கதாபாத்திரம் ஷெர்லக்
ஹோம்ஸ் தான். துப்பறியும் நிபுணராக வரும் இந்தக் கதாபாத்திரம் முதன்முதலில்
‘A Tangled Skein’ என்ற நாவலில் இடம்பெற்றது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே
‘சிக்கலான நூற்கண்டு’. துப்பறியும் உலகின் முதல் நுழைவு வாயிலைத் திறந்து
உலவ அழைக்கிறோம்.
