book

இயற்கைக்குத் திரும்பும் பாதை

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மசானபு ஃபுகோகா, மருத்துவர் ஜீவானந்தம்
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :149
பதிப்பு :3
Published on :2016
Out of Stock
Add to Alert List

எனக்கான என் பாதையை வகுத்துக் கொடுத்த ஞானத்தந்தை மசானபு ஃபுகோகா. அவரது இந்த நூல் பல இரவுகள் என்னைத் தூங்கவிட்டதில்லை. இதுவரை நாம் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து பெரியதொரு நம்பிக்கையை வழங்கும் வல்லமை கொண்டது இந்த நூல்.