book

உலக அரசியல் நிலைமைகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.பெ. சீனிவாசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இந்நூலில் தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மூலகர்த்தாக்கள் பற்றி, பின் கட்சியின் வளர்ச்சியின் போது வீர தீரச் செயல்கள் புரிந்து 400-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள், தொண்டர்கள் பற்றிப் பேசப்படுகிறது. இரண்டாவது நூலான '' எனது வாழ்க்கை வரலாற்றில்'' அவரது இளமைக் காலம் தொடங்கி தான் உறுதிமிக்க கம்யூனிஸ்டாக வளர்ச்சியடைந்தது பற்றிச் சொல்லப்படுகிறது.