book

யூதாஸின் முத்தம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜா. பிராங்க்ளின் குமார்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
ISBN :9789385104367
Out of Stock
Add to Alert List

கச்சிதமான காட்சிப் படிமங்களின் வழியே துல்லியமான சித்திரங்களை உருவாக்குபவர் பிராங்க்ளின் குமார். அபத்த நிலைகளின்மீதான அங்கதமும் அர்த்தமின்மையின்மீதான பரிதவிப்புகளும் இந்த தொகுப்பைத் தனித்துவமுடையதாக்குகின்றன